பங்குச் சந்தை முதலீட்டை
தொடங்குவது

Select Language

Desktop screen
Mobile screen
படி 1

உங்கள் CAL Online கணக்கைத் திறக்கவும்

எங்கள் எளிய ஆன்லைன் பதிவு செயல்முறை மூலம் சில நிமிடங்களில் விண்ணப்பிக்கவும்.

CAL Online செயலியை Apple App Store அல்லது Google Play மூலம் பதிவிறக்கவும். அல்லது portal.cal.lk இணையதளத்தைப் பார்வையிடவும்.

உங்கள் CAL Online கணக்கை உருவாக்கத் Sign Up என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் தேசிய அடையாள அட்டை (NIC), கைபேசி எண், மற்றும் மின்னஞ்சல் முகவரி பயன்படுத்தி பதிவு செய்யவும்.

Desktop screen
Mobile screen
படி 2

உங்கள் பங்கு கணக்கிற்கு பதிவு செய்யவும்

தொடங்குவது

உங்கள் Dashboard-க்கு சென்று Equity widget-ஐ திறக்கவும்.

"Sign Up" என்பதைத் தேர்ந்தெடுத்து Equity விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யவும்.

ஒப்புதலுக்காக உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

செயலாக்க நேரம்: இது பொதுவாக 3–5 வேலை நாட்களுக்குள் முடிவடையும். இருப்பினும், அதிக அளவிலான விண்ணப்பங்கள் கிடைக்கும் காலங்களில் கூடுதல் நேரம் ஆகலாம்.
Desktop screen
Mobile screen
படி 3

உங்கள் வர்த்தக தளத்தை அணுகவும்

உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட பிறகு

உங்கள் வர்த்தக உள்நுழைவு விவரங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

ATRAD மொபைல் செயலியைப் பதிவிறக்கவும் அல்லது Desktop மூலம் அணுகவும்.

உங்களுக்கு வழங்கப்பட்ட பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்.

Login to ATrad
படி 1

உங்கள் CAL Online கணக்கைத் திறக்கவும்

எங்கள் எளிய ஆன்லைன் பதிவு செயல்முறை மூலம் சில நிமிடங்களில் விண்ணப்பிக்கவும்.

Desktop screen
Mobile screen

CAL Online செயலியை Apple App Store அல்லது Google Play மூலம் பதிவிறக்கவும். அல்லது portal.cal.lk இணையதளத்தைப் பார்வையிடவும்.

உங்கள் CAL Online கணக்கை உருவாக்கத் தொடங்க Sign Up என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் தேசிய அடையாள அட்டை (NIC), கைபேசி எண், மற்றும் மின்னஞ்சல் முகவரி பயன்படுத்தி பதிவு செய்யவும்.

படி 2

உங்கள் பங்கு கணக்கிற்கு பதிவு செய்யவும்

Desktop screen
Mobile screen

தொடங்குவது

உங்கள் Dashboard-க்கு சென்று Equity widget-ஐ திறக்கவும்.

"Sign Up" என்பதைத் தேர்ந்தெடுத்து Equity விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யவும்.

மதிப்பாய்வு மற்றும் ஒப்புதலுக்காக உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

செயலாக்க நேரம்: இது பொதுவாக 3–5 வேலை நாட்களுக்குள் முடிவடையும். இருப்பினும், அதிக அளவிலான விண்ணப்பங்கள் கிடைக்கும் காலங்களில் கூடுதல் நேரம் ஆகலாம்.
படி 3

உங்கள் வர்த்தக தளத்தை அணுகவும்

Desktop screen
Mobile screen

உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட பிறகு

உங்கள் வர்த்தக உள்நுழைவு விவரங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

ATRAD மொபைல் செயலியைப் பதிவிறக்கவும் அல்லது டெஸ்க்டாப் மூலம் அணுகவும்.

உங்களுக்கு வழங்கப்பட்ட பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்.

login to ATrad
Desktop screen
Mobile screen
படி 4

உங்கள் கணக்கில் பணம் செலுத்தவும் (Pay In)

வங்கி பரிமாற்றம் மற்றும் வைப்பு கோரிக்கையைச் சமர்ப்பித்தல்

வங்கி பரிமாற்ற விவரங்கள்:

வங்கி: Seylan Bank

கிளை: Millennium Branch

கணக்கு பெயர்: Capital Alliance Securities (Pvt) Ltd

கணக்கு எண்: 086400041489001

1

உங்கள் பதிவுசெய்யப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து நிதியை மாற்றவும்.

2

CAL Online மொபைல் செயலி அல்லது இணைய தளத்தில் உள்நுழையவும்.

3

Equities → Pay In பகுதிக்குச் செல்லவும்.

4

உங்கள் Pay In கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.

செயலாக்க நேரம்: உடனடி முதலீட்டு வாங்கும் திறன்
Desktop screen
Mobile screen

Transfer & Pay In (JustPay) மூலம் நேரடியாக பணத்தை மாற்றி, உடனடி வாங்கும் திறனைப் பெறுங்கள்.

உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக நிதியை மாற்ற CAL Online-ஐ பயன்படுத்தவும்.

வங்கி செயலி தேவையில்லை.

ஒரே எளிய படியில் உங்கள் முதலீட்டிற்கு நிதியைச் செலுத்துங்கள்.

பணம் செலுத்தியதற்கான ஆதாரத்தை பதிவேற்ற தேவையில்லை.

ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ரூ. 150,000 வரை (பல முறை செய்யலாம்).

1

CAL Online மொபைல் செயலி அல்லது இணைய தளத்தில் உள்நுழையவும்.

2

Pay In → பகுதிக்குச் சென்று, உங்களுக்கு விருப்பமான பணம் செலுத்தும் முறையைத் தேர்ந்தெடுக்கவும்.

3

இணைக்கப்பட்டுள்ள உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நிதியை மாற்றவும்.

4

பணம் செலுத்தியதற்கான ஆதாரம் தேவையில்லை.

5

ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ரூ. 150,000 வரை (பல பரிவர்த்தனைகள் செய்யலாம்).

Processing Time: Instant Buying Power
படி 4

உங்கள் கணக்கில் பணம் செலுத்தவும் (Pay In)

வங்கி பரிமாற்றம் மற்றும் வைப்பு கோரிக்கையைச் சமர்ப்பித்தல்

Desktop screen
Mobile screen

வங்கி பரிமாற்ற விவரங்கள்:

வங்கி: Seylan Bank

கிளை: Millennium Branch

கணக்கு பெயர்: Capital Alliance Securities (Pvt) Ltd

கணக்கு எண்: 086400041489001

1

உங்கள் பதிவுசெய்யப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து நிதியை மாற்றவும்.

2

CAL Online மொபைல் செயலி அல்லது இணைய தளத்தில் உள்நுழையவும்.

3

Equities → Pay In பகுதிக்குச் செல்லவும்.

4

உங்கள் Pay In கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.

செயலாக்க நேரம்: உடனடி வாங்கும் திறன்

JustPay மூலம் நேரடி முதலீட்டிற்காக பணத்தை மாற்றி கோரிக்கையை உருவாக்கவும்

Desktop screen
Mobile screen

உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக நிதியை மாற்ற CAL Online-ஐ பயன்படுத்தவும்.

வங்கி செயலி தேவையில்லை.

ஒரே எளிய படியில் உங்கள் முதலீட்டிற்கு நிதியைச் செலுத்துங்கள்.

பணம் செலுத்தியதற்கான ஆதாரத்தை பதிவேற்ற தேவையில்லை.

ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ரூ. 150,000 வரை (பல முறை செய்யலாம்).

1

CAL Online மொபைல் செயலி அல்லது இணைய தளத்தில் உள்நுழையவும்.

2

Pay In → பகுதிக்குச் சென்று, உங்களுக்கு விருப்பமான பணம் செலுத்தும் முறையைத் தேர்ந்தெடுக்கவும்.

3

இணைக்கப்பட்டுள்ள உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நிதியை மாற்றவும்.

4

பணம் செலுத்தியதற்கான ஆதாரம் தேவையில்லை.

5

ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ரூ. 150,000 வரை (பல பரிவர்த்தனைகள் செய்யலாம்).

செயலாக்க நேரம்: உடனடி வாங்கும் திறன் (Instant Buying Power)
படி 4

உங்கள் கணக்கில் நிதியைச் செலுத்துங்கள் (Pay In)

வங்கி பரிமாற்றம் மற்றும் வைப்பு கோரிக்கையைச் சமர்ப்பித்தல்

Desktop screen

எங்கு தொடங்குவது என்று தெரியவில்லையா? உங்கள் முதலீட்டு பாணிக்கு ஏற்ற பங்குகளை கண்டறிய எங்கள் Investor Hero Quiz-ஐ பயன்படுத்தி, இன்றைய சந்தையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை அறிந்து கொள்ளுங்கள்.

முதலீடு செய்வதற்கு முன் பயிற்சி பெறுங்கள் – உண்மையான பணத்தை முதலீடு செய்வதற்கு முன் உங்கள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். நிதி அபாயமின்றி, நேரடி சந்தை விலைகளைப் பயன்படுத்தி பங்குகளை வாங்கவும் விற்கவும் பயிற்சி பெற எங்கள் மெய்நிகர் வர்த்தக தளமான VStock-ஐ பயன்படுத்துங்கள்.

Desktop screen
படி 5

முதலீட்டிற்கான முதல் பங்கை கண்டறியுங்கள்

எங்கு தொடங்குவது என்று தெரியவில்லையா? Investor Hero Quiz மூலம் உங்கள் முதலீட்டு முறைக்கு ஏற்ற பங்குகளை கண்டறிந்து, இன்றைய சந்தையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை அறிந்துகொள்ளுங்கள்.

முதலீடு செய்வதற்கு முன் பயிற்சி பெறுங்கள் உண்மையான பணத்தை முதலீடு செய்வதற்கு முன் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். VStock என்ற Virtual Trading Simulator-ஐ பயன்படுத்தி, நேரடி சந்தை விலைகளின் அடிப்படையில் எந்தவித நிதி அபாயமும் இல்லாமல் பங்குகளை வாங்கவும் விற்கவும் பயிற்சி செய்யுங்கள்.

Desktop screen
படி 6

சந்தை தகவல்கள் உங்கள் விரல் நுனியில்

CAL-இன் சந்தை ஆய்வுகள், நுண்ணறிவுகள் மற்றும் முதலீட்டு கருவிகளை அணுகுங்கள். சந்தைத் தகவல்களை முதலீட்டு முடிவுகளாக மாற்ற உங்களுக்குத் தேவையான அனைத்தும் ஒரே இடத்தில்.

AnalytiCAL – ஆய்வுகள், மதிப்பீடுகள், சந்தைத் தரவுகள் மற்றும் பங்கு அளவுகோல்கள்.

Research Reports – நிபுணர்களின் சந்தை மற்றும் நிறுவன பகுப்பாய்வுகள்.

WhatsApp Updates – சரியான நேரத்தில் சந்தை நுண்ணறிவுகளைப் பெறுங்கள்.

VStock Simulator – நேரடி சந்தை விலைகளுடன் வர்த்தகம் செய்வதைப் பயிற்சி செய்யுங்கள்.

Market Alerts – முக்கியமான சந்தை மாற்றங்களைத் தவறவிடாதீர்கள்.

Personalised Price Alerts – உங்கள் விருப்பமான விலை அறிவிப்புகளின் மூலம் பங்குகளை கண்காணிக்கவும்.

படி 6

சந்தை தகவல்கள் உங்கள் விரல் நுனியில்

Desktop screen

CAL-இன் சந்தை ஆய்வுகள், நுண்ணறிவுகள் மற்றும் முதலீட்டு கருவிகளை அணுகுங்கள். சந்தைத் தகவல்களை முதலீட்டு முடிவுகளாக மாற்ற உங்களுக்குத் தேவையான அனைத்தும் ஒரே இடத்தில்.

AnalytiCAL – ஆய்வுகள், மதிப்பீடுகள், சந்தைத் தரவுகள் மற்றும் பங்கு செயல்திறன் குறியீடுகள்.

Research Reports – நிபுணர்களின் சந்தை மற்றும் நிறுவன பகுப்பாய்வுகள்.

WhatsApp Updates – சரியான நேரத்தில் சந்தை நுண்ணறிவுகளை நேரடியாகப் பெறுங்கள்.

VStock Simulator – நேரடி சந்தை விலைகளுடன் வர்த்தகம் செய்வதைப் பயிற்சி செய்யுங்கள்.

Market Alerts – முக்கியமான சந்தை நகர்வுகளை ஒருபோதும் தவறவிடாதீர்கள்.

Personalised Price Alerts – தனிப்பயன் விலை அறிவிப்புகள் மூலம் பங்குகளை கண்காணிக்கவும்.

Desktop screen
Mobile screen
படி 7

உங்கள் முதல் வர்த்தகத்தை மேற்கொள்ளுங்கள்

உங்கள் Atrad கணக்கில் பணம் சேர்க்கப்பட்ட பிறகு:

1

ATRAD-இல் உள்நுழையவும்.

2

நீங்கள் வாங்க விரும்பும் பங்கைத் தேடுங்கள்

3

உங்கள் வாங்கும் அல்லது விற்கும் Order-ஐ பதிவு செய்யுங்கள்

4

விவரங்களை சரிபார்த்து, உங்கள் வர்த்தகத்தை சமர்ப்பிக்கவும்

Desktop screen
Mobile screen
படி 8

உங்கள் Portfolio-ஐ தொடர்ந்து கண்காணியுங்கள்

CAL Online மூலம் எந்த நேரத்திலும் உங்கள் முதலீடுகளை கண்காணிக்கவும்.

உங்கள் Portfolio செயல்திறன் மற்றும் முதலீட்டு மதிப்பை பார்வையிடுங்கள்.

அனைத்து சொத்து வகைகளிலும் உள்ள உங்கள் முதலீடுகளை ஒரே இடத்தில் காணலாம்.

முதலீட்டு பகுப்பாய்வுகள் மற்றும் நுண்ணறிவுகள்.

சந்தை ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள்.

பரிவர்த்தனை வரலாறு.

உங்கள் Portfolio-வின் real-time updates-ஐ தொடர்ந்து பெறுங்கள்.

Desktop screen
Mobile screen
படி 9

நிதியைப் பெற்றுக்கொள்ளுங்கள் (Pay Out)

1

CAL Online-இல் உள்நுழையவும்.

2

Equities → Pay Out பகுதிக்குச் செல்லவும்.

3

பெற்றுக்கொள்ள வேண்டிய தொகையை உள்ளிடவும்.

4

உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.

செயலாக்க நேரம்: 1 வேலை நாள்
படி 7

உங்கள் முதல் வர்த்தகத்தை மேற்கொள்ளுங்கள்

உங்கள் கணக்கில் நிதி வரவு வைக்கப்பட்ட பிறகு:

Desktop screen
Mobile screen
1

ATRAD-இல் உள்நுழையவும்.

2

நீங்கள் விரும்பும் பங்கைத் தேடுங்கள்.

3

உங்கள் ஆர்டரை உள்ளிடுங்கள்.

4

உங்கள் வர்த்தகத்தைச் சரிபார்த்து சமர்ப்பிக்கவும்.

படி 8

உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவை கண்காணிக்கவும்

CAL Online மூலம் எந்த நேரத்திலும் உங்கள் முதலீடுகளை கண்காணிக்கவும்.

Desktop screen
Mobile screen

போர்ட்ஃபோலியோ செயல்திறன் மற்றும் முதலீட்டு மதிப்பு.

அனைத்து சொத்து வகைகளிலும் உள்ள உங்கள் முதலீடுகளை ஒரே இடத்தில் பார்க்கலாம்.

முதலீட்டு பகுப்பாய்வுகள் மற்றும் நுண்ணறிவுகள்.

சந்தை ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள்.

பரிவர்த்தனை வரலாறு.

நிகழ்நேர போர்ட்ஃபோலியோ புதுப்பிப்புகள்.

படி 9

நிதியைப் பெறுங்கள் (Pay Out)

Desktop screen
Mobile screen
1

CAL Online-இல் உள்நுழையவும்.

2

Equities → Pay Out பகுதிக்குச் செல்லவும்.

3

பெற வேண்டிய தொகையை உள்ளிடவும்.

4

உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.

செயலாக்க நேரம்: 1 வேலை நாள்

மேலும் உதவி தேவையா?

மேலே உள்ள எந்தப் படியைப் பற்றியும் கேள்விகள் உள்ளனவா? உடனடி பதில்கள், விரிவான வழிகாட்டுதல் மற்றும் பங்குச் சந்தை முதலீட்டு உதவிக்காக CAL Equity Assistant உடன் உரையாடுங்கள்.